20% Discount for Early Bird (23 September - 6 October 2025): $16.00
Regular Ticket Pricing (7 October 2025 onwards): $20.00
20% Discount for Senior Citizens, Local/Overseas Students and National Servicemen NSF (Full Time)
Ticket Pricing excludes Booking Fee. Booking Fee is as follows:
$6 booking fee per ticket for tickets above $50
$3 booking fee per ticket for tickets between $20.01 and $50
$1 booking fee per ticket for tickets priced up to $20
‘கிரியேட்’ SG வெளியிட்டுள்ள "எங்கே இந்த ரோசி?" என்ற கதைப்புத்தகத்தில் வரும் செல்ல நாய் ரோசியைக் கண்டுபிடிக்கவேண்டும். நகரெங்கும் நடக்கவுள்ள இந்த சுவாரசியமான தேடலில் நீங்களும் சேருங்கள்.
சிங்கப்பூரின் கலாசாரத் துடிப்புமிக்க வட்டாரங்களான லிட்டில் இந்தியா, சைனாடவுன், கம்போங் கிளாம் ஆகியவற்றில் துப்புத்துலக்க வேண்டும். பிள்ளைகளும் பெற்றோரும் சேர்ந்து வாருங்கள். வழியில், நிறைய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இனிய தமிழ் வேற்றுமை உருபுகளை அறிந்துகொள்ளுங்கள். சிங்கப்பூரின் தனித்துவம் மிகுந்த கடைகளையும் அடையாளச் சின்னங்களையும் வளமான
பாரம்பரியத்தையும் கண்டறியுங்கள். சந்திக்கும் இடம்: இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே (முன் வாசல்) இந்த நிகழ்ச்சி 5 முதல் 8 வயதான சிறாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு பெரியவர்-சிறுவர் இணைக்கான அனுமதி, போக்குவரத்து, சிற்றுண்டி ஆகியவை நுழைவுக் கட்டணத்தில் அடங்கும்.
Join this exciting treasure hunt around town to find Rosie, the beloved dog from the storybook எங்கே இந்த ரோசி? (Where is Rosie?) by KriyaiD SG. Children, along with their parents, are invited to explore Singapore’s vibrant cultural neighbourhoods – Little India, Chinatown and Kampong Glam – in search of clues to track down Rosie.
Along the way, pick up new Tamil vocabulary and learn about prepositions, all while discovering the unique shops, landmarks and rich heritage that make Singapore so special.
Meeting Point: Outside Indian Heritage Centre (Main Entrance)
This programme is recommended for ages 5 to 8. Price includes admission for one adult and one child, as well as transportation and light refreshments provided.
General Advisory
Duration
Late Entry Advisory
Photography / Videography Recording Rules
All information is correct at time of publishing but may be subject to change without prior notice.
The Promoter reserves the right to amend the above without prior notice. In the event of any dispute, the Promoter's decision is final.