20% Discount for Early Bird (23 September - 6 October 2025): $8.00
Regular Ticket Pricing (7 October 2025 onwards): $10.00
20% Discount for Senior Citizens, Local/Overseas Students and National Servicemen NSF (Full Time)
Ticket Pricing excludes Booking Fee. Booking Fee is as follows:
$6 booking fee per ticket for tickets above $50
$3 booking fee per ticket for tickets between $20.01 and $50
$1 booking fee per ticket for tickets priced up to $20
சிங்கப்பூரின் கடந்தகாலத்தை முற்றிலும் வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும்? இந்தப் பயிலரங்கில் பங்கேற்பவர்கள், வரலாற்று மாந்தர்களாக நடித்தும் நுண்புனைவுகளைப் படைத்தும் வரலாற்றை மறுகற்பனை செய்யலாம். சிங்கப்பூரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைகளில் நுழைந்து அவர்களின் மாற்று எதிர்காலங்களை ஆராயலாம்.
இந்தப் பயிலரங்கில் 13 வயதானோரும் அதற்கு மேற்பட்டோரும் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் பங்களிப்பிற்கு ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டம் ஆதரவு வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் பங்களிப்பு, ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டத்தின் ஆதரவில் நடைபெறுகிறது.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இந்நிகழ்ச்சியில் ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டத்தின் ஆதரவில் பங்களிக்கிறார்.
Ever wondered what Singapore’s past might look like through a different lens? In this workshop, participants will reimagine history through immersive role-play and micro-fiction writing, stepping into the lives of people who lived in Singapore across different eras, and exploring alternate futures.
This workshop is recommended for ages 13 and above.
Balasubramanian Ponraj’s participation in this programme is supported by the Asia Creative Writing Programme.
General Advisory
Duration
Late Entry Advisory
Photography / Videography Recording Rules
All information is correct at time of publishing but may be subject to change without prior notice.
The Promoter reserves the right to amend the above without prior notice. In the event of any dispute, the Promoter's decision is final.